பிக்பாஸ் சீசன் 4; இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற இருவர் இவர்கள் தான்!

a3a4adfb4fa71ecbad8c3fcb786a2e13

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில் தற்போது வீட்டில் ஏழு பேர்கள் உள்ளனர். இந்த வாரம் இரண்டு வெளியேற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் அந்த ஐவர் யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது 

இந்த நிலையில் இந்த இந்த வாரம் நடைபெற்ற ’டிக்கெட் டு ஃபினாலே’ என்ற டாஸ்க்கில் 43 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் சோம் உள்ளார். இதனால் இவர் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

221a582d3972556f187dcfd320764df3

இதனை அடுத்து சற்று முன் வெளியான தகவலின் அடிப்படையில் நாமினேஷன் பட்டியலில் இருந்து ஆரி மக்களின் வாக்குகள் அடிப்படையில் சேவ் செய்யப்பட்டு விட்டதாகவும் அதனால் அவரும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விட்டதாகவும் கூறப்படுகிறது

எனவே ஆரி மற்றும் சோம் ஆகிய இருவரும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டதாக தெரிகிறது. இதனையடுத்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற மற்ற 3 போட்டியாளர்கள் யார் யார் என்பதை இன்றும் நாளையும் பொறுத்திருந்து பார்ப்போம்

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.