இந்திய வரலாற்றிலேயே பிக்பாஸில் பொங்கல் திருவிழா-கொண்டாடும் போட்டியாளர்கள்

இந்த வாரத்தோடு பிக்பாஸ் போட்டியானது நிறைவு பெற உள்ளது. தமிழகத்தில் பிக்பாஸ் ஐந்து சீசன்கள் ஆக நடைபெற்று வருகிறது. இதில் இறுதி போட்டியாளர்களாக ராஜூ, அமீர், நிருப், பாவணி ஆகியோர் உள்ளனர். இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் அடுத்தடுத்து வெளியேறிய போட்டியாளர்கள் வந்த வண்ணமாக உள்ளனர்.

இதனால் இந்த வாரம் பிக்பாஸ் முழுவதும் குதூகலமாக காணப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இன்றைய தினம் பிக்பாஸில் பொங்கல் திருவிழா நடைபெற்று வருகிறது. அங்கு ஏராளமான பொழுதுபோக்கு விளையாட்டுகள் அதாவது fun டாஸ்க் கொடுக்கப்பட்ட வருகிறது.

இன்றைய பிக் பாஸ் ப்ரோமோவில் நாம் பலரும் திருவிழாக்களில் விளையாடும் வளையம் எறிதல் போட்டி நடைபெற்றது. இதில் பிக் பாஸ் சீசன் போட்டியாளர் வருன் லாபகரமாக வளையத்தை காப்பை  ஒன்றில் வீசினார்.

அந்த காப்பை பாவணிக்கு அணிந்து விட்டார். உங்கள் எல்லாருக்கும் கிஃப்ட் கிடைத்தது. ஆனால் பாவணிக்கு  கிடைக்கவில்லை. அதனால் தான் அவருக்கு கொடுக்கிறேன் என்று கூறி கொடுத்துவிட்டார். அதே போல் ராஜூ தான் வளையம் போட்ட பொருளினை தாமரைக்கு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/TAmJQQ6-sbA” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture” allowfullscreen></iframe>

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment