Connect with us

விளம்பரத்தில் நடிக்கும் பிக்பாஸ் புகழ் நடிகர்….

Entertainment

விளம்பரத்தில் நடிக்கும் பிக்பாஸ் புகழ் நடிகர்….

f648edc12fd5454b9efdcc3ee1bdfbb5

பிக்பாஸ் 4வது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் சோம சேகர். அதிகம் சர்ச்சை, சண்டை என எதிலும் சிக்காமல் விளையாடினார்.

அவரது கவனம் முழுவதும் விளையாட்டில் அதிகம் இருந்தது என்றே கூறலாம். நிகழ்ச்சி முடிந்ததில் இருந்து நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்தார்கள் பிக்பாஸ் பிரபலங்கள்.

சோம சேகரின் பிறந்தநாள் கூட கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தற்போது சோம சேகர் தனது நடிப்பு பணியை தொடர்ந்துள்ளார் என்பது தெரிகிறது. காரணம் அவர் விளம்பரத்தில் நடிக்கும் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in Entertainment

To Top