Connect with us

தனது போட்டோவால் தனது டுவிட்டர் பக்கத்தை அழகுபடுத்தும் பிக்பாஸ் தேவதை!

Entertainment

தனது போட்டோவால் தனது டுவிட்டர் பக்கத்தை அழகுபடுத்தும் பிக்பாஸ் தேவதை!

நடிகை லாஸ்லியா இலங்கையை சேர்ந்தவர். ஆரம்ப காலத்தில் செய்தியாளராக இருந்த இவர் தற்போது நடிகையாக  இருக்கிறார் என்பது இவரது அழகிருக்கும்,  திறமைக்கும் கிடைத்த பரிசுதான்.

bd9cfe03ffca69b3730b8c935b480714

இவர் புகழ்பெற்ற “பிக்பாஸ்” நிகழ்ச்சியில் மூன்றாம் சீசனில் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியின் மூலம் இவர் தமிழக மக்களின் அனைவரின் மனதிலும் இடத்தை பிடித்தார். இதன் பின்னர் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளமாக உருவாகின.

தற்போது இவர் தனது போட்டோ ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் அந்த போட்டோவிற்கு லைக்ஸ் வந்த வண்ணமாக உள்ளது. போட்டோ வைரலாக பரவுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top