Connect with us

பவானிபூர் இடைத்தேர்தல்! “மம்தா பானர்ஜி” வேட்புமனுதாக்கல்!!

News

பவானிபூர் இடைத்தேர்தல்! “மம்தா பானர்ஜி” வேட்புமனுதாக்கல்!!

a15b0dca0c4c1a7f60a1c10f8b4b385a

தற்போது இந்தியாவிலேயே தொடர்ந்து மூன்று முறையாக முதல்வராக உள்ளவர் யார் என்று கேட்டால் அனைவரும் கூறுவது மம்தா பானர்ஜி என்றுதான்.  ஏனென்றால் தற்போது மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. அந்தப்படி அங்கு தற்போது முதல்வராக உள்ளார் அக்கட்சியின் தலைவரான மம்தா பானர்ஜி.5c7946cd25eea9021418a32ff6201928

ஆனால் அவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிட நந்திகிராம் பகுதியில் பாஜக எம்எல்ஏவிடம்  தோல்வியை தழுவினார். இந்நிலையில் தற்போது பவானிபூரில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு மம்தா பானர்ஜி போட்டியிட விருப்பம் தெரிவித்து வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அதன்படி தேர்தலில் போட்டியிட முதல்வர் மம்தா பானர்ஜி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

நந்திகிராமில் பாஜகவின் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியுற்ற மம்தா பானர்ஜி தற்போது பவானிபூர்  தொகுதியில் போட்டியிட உள்ளார். பவானிபூர்   இடைத்தேர்தலில் முதல்வர் மம்தா எதிர்த்து பாஜகவின் பிரியங்கா திப்ரிவால் போட்டிருக்கிறார். மேற்குவங்கத்தில் பவானிபூர்  உள்ளிட்ட மூன்று தொகுதிகளில் செப்டம்பர் 30ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top