Connect with us

விஜய் டிவி செட்டிலே திருமணம் முடித்து கொண்ட பாவனி -அமீர்! வைரலாக வீடியோ!

maxresdefault 8

பொழுதுபோக்கு

விஜய் டிவி செட்டிலே திருமணம் முடித்து கொண்ட பாவனி -அமீர்! வைரலாக வீடியோ!

விஜய் டிவியில் கமலஹாசனால் தொகுத்து வழங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தான் பாவனி,அமீர். அதே டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி என்ற சீரியலில் மூலம் பாவனி சின்னத் திரையில் அறிமுகமானார்.

பிக் பாஸ் சீசன் 5 போட்டியில் வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் சென்ற அமீர் பாவனி இடம் நெருக்கமாக பழக பிக்பாஸ் போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் அமீர் பாவனி காதலிக்கிறார்கள் என கூறிவந்தார்கள்.

amirpavani111 1024x576 1

பிக் பாஸ் சீசன் 5 முடிந்த பின்பும் அமீரும் பாவனியும் வெளியிடங்களில் ஒன்றாகவே சுற்றி வந்தனர்.சமீபத்தில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமீர் மற்றும் பாவனி நடனமாடி பார்ப்பவர்களை ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

சமீபத்தில் அமீரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து ஐ லவ் யூ டா அமீர் பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் சமூக சமூக வலைத்தளங்களில் விரைவில் திருமணம் செய்து கொள்ள வாழ்த்து கூறி வருகின்றனர். அது மட்டும் இல்லை, திருமணம் எப்போ என்று அமீரிடம் கேள்வி கேட்டு வருகின்றனர்.

insurance 1 4 16534751503x2 1

இந்நிலையில் பாவனி மீது காதலில் இருந்த அமீர் ஒருவழியாக தான் நினைத்ததை நிறைவேற்றி விட்டார், காதலை வெளிப்படுத்தி விஜய் டிவி செட்டிலேயே திருமணத்தை நடத்தி முடித்து விட்டனர் அமீர் – பாவனி ஜோடி.

மார்க் ஆண்டனி படப்பிடிப்பில் விபரீதம்!! நடிகர் விஷால் படுகாயம்!!

299033317 1403242250088356 803468811424024176 n

இந்த வாரம் டான்ஸ் நிகழ்ச்சியில் இவர்களது திருமணம் குறித்த காட்சி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top