Connect with us

Msc படித்தவரா.. ரூ.14000 சம்பளம்.. தேர்வு இல்லை.. பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் வேலை!

Bharathidasan University job for Msc Passed with Rs 14000 salary!

Career

Msc படித்தவரா.. ரூ.14000 சம்பளம்.. தேர்வு இல்லை.. பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் வேலை!

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தற்போது காலியாக உள்ள PROJECT FELLOW காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

 

பதவி:

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தற்போது காலியாக உள்ள PROJECT FELLOW காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

 

காலிப் பணியிடங்கள்:

PROJECT FELLOW – 01 காலியிடங்கள்

 

வயது வரம்பு :

PROJECT FELLOW – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

குறைந்தபட்சம்- 21

அதிகபட்சம்- 28 வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

 

சம்பள விவரம்:

சம்பளம் –

அதிகபட்ச சம்பளம் – ரூ14000/- சம்பளம் வழங்கப்படும்.

 

கல்வித்தகுதி:

PROJECT FELLOW – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் அறிவியல் சார்ந்த பாடப் பிரிவுகளில் M.Sc, M.Phil படித்து இருத்தல் வேண்டும்.

 

பணி அனுபவம்:

PROJECT FELLOW – பணி அனுபவம் கொண்டு இருக்க வேண்டிய அவசியமில்லை.

 

தேர்வுமுறை :

நேர்காணல்

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

16.05.2022 ஆம் தேதிக்குள் கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

[email protected],

[email protected]

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in Career

To Top