பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகர், நடிகைகளுக்கு இவ்வளவு சம்பளமா?

0ed8f6af42d4db979504b98b9a5f4da3-2

விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று பாரதிகண்ணம்மா என்றும் இந்த சீரியல் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே 

ஒவ்வொரு வாரமும் பாரதிகண்ணம்மா கேரக்டரில் நடித்திருக்கும் ரோஷினி நடிப்பை ரசிகர்கள் பார்த்து மகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள் என்றும் அவருக்கென்று தனி ரசிகர் கூட்டமே தொடங்கி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் பாரதிகண்ணம்மா சீரியல் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றதை அடுத்து அந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சற்று முன் வெளியான தகவலின்படி இந்த சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகர்களின் ஒரு நாள் சம்பளம் குறித்த தகவல் இதோ

ரோஷினி (கண்ணம்மா) – ரூ. 20,000
அருண் பிரசாத் (பாரதி) – ரூ. 20,000
ரூபா ஸ்ரீ (சௌந்தர்யா) – ரூ. 15, 000
ரிஷி கேசவ் (வேணு) – ரூ. 12, 000
பரீனா (வெண்பா) – ரூ. 10, 000
அகிலன் – ரூ. 10, 000
கண்மணி (அஞ்சலி)- ரூ. 9000
செந்தில் குமாரி (பாக்கியலட்சுமி) – ரூ. 5000

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.