பாரத் பயோடெக் நிறுவனம் தான் முதன் முதலில் இந்தியாவில் கோவிட் வேக்ஸினை கண்டுபிடித்து மக்களுக்கு செலுத்தியது.
அதன் பிறகு கோவி ஷீல்ட் பயன்பாடு அதிகரித்த உடன் கோவேக்ஸின் பயன்பாடு குறைந்தது.
கடந்த வருடம் டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் ஒரு பவுடர் தயாரித்தது அந்த பவுடரை கொரொனா வந்தவர்களுக்கு கொடுத்தால் சரியாகி விடும் என தெரிவித்தது அதெல்லாம் என்ன ஆயிற்று என தெரியவில்லை.
இந்த நிலையில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் மருந்து இது வழியாக நாசி வழியாக செலுத்தப்படுகிறது இந்த மருந்துக்கு மருந்து கட்டுப்பாட்டு வல்லுனர் அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.
மூன்றாம் கட்ட ஆய்வின் அறிக்கையை உடனடியாக அரசுக்கு அனுப்பும்படி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மருந்து வந்தால் கொரோனா தடுப்பு மருந்து எளிதாக இருக்கும் என தெரிகிறது.
எப்படியோ மருந்து வந்தால் சரி நம்மை நிம்மதியாக இருக்கவிட்டாலே போதும் என்ற மக்கள் மனநிலைக்கு மக்கள் வந்து நீண்ட நாட்களாகிறது.