கேரளாவில் பாரத் ஜோடோ யாத்ரா நடைபயணம்: ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு!!

நாட்டு மக்களின் ஒற்றுமைக்காக காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி எம்.பி பாரத் ஜோடோ யாத்ரா மூலம் 150 நாட்களுக்கு குமரி முதல் காஷ்மீர் நடைப்பயனம் மேற்கொண்டுள்ளார்.

அதன் ஒரு பகுதியாக கன்னியா குமரியில் நடை பயணம் மேற்கொண்டார். அப்போது பல்வேறு அமைச்சர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அங்கு காங்கிரஸ் எம்பி ராகுல்காந்திக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்துஇந்த நிலையில் அடுத்த மாநிலமாக கேரளா அடுத்த திருவனந்தபுரத்தை ராகுல் காந்தி சென்றடைந்தார். அவரை காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.சுதாகரன் வரவேற்றனர்.

அதே போல் மாநில சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் ஆகியோர் உற்சாகமாக வரவேற்றனர். அங்கு காங்கிரஸ் எம்பி ராகுல்காந்திக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment