பைரவ மந்திர ஜபமும் ராசிகளும்

19b44c0ac51157a80085455c641a79ff

பைரவ மந்திர ஜபம் நமது பல பிறவி கர்மாக்களை கரைக்க செய்யும்!!!

மேஷம் மற்றும் விருச்சிகம் ராசியில் பிறந்தவர்கள் அனைவரும் தினமும் 108 முறை ஜெபிக்க அல்லது எழுத வேண்டிய பைரவ மந்திரம்

” ஓம் ஹ்ரீம் சண்ட பைரவாய நமக”

ரிஷபம் மற்றும் துலாம் ராசியில் பிறந்தவர்கள் அனைவரும் தினமும் 108 முறை ஜெபிக்க அல்லது எழுத வேண்டிய மந்திரம்

ஓம்” ஹ்ரீம் ருரு பைரவாய நமக”

மிதுனம் மற்றும் கன்னி ராசியில் பிறந்தவர்கள் அனைவரும் தினமும் ஜெபிக்க வேண்டிய மந்திரம்

“ஓம் ஹ்ரீம் உன்மத்த பைரவாய நமக”

கடக ராசியில் பிறந்தவர்கள் அனைவரும் தினமும் 108 முறை ஜெபிக்க அல்லது எழுத வேண்டிய மந்திரம்

“ஓம் ஹ்ரீம் கபால பைரவாய நமக”

சிம்ம ராசியில் பிறந்தவர்கள் அனைவரும் தினமும் 108 முறை ஜெபிக்க அல்லது எழுத வேண்டிய மந்திரம்

“ஓம் ஹ்ரீம் ஶ்ரீ் ஶ்ரீ ஶ்ரீ சொர்ண பைரவர் வாய நமஹ”

தனுசு மற்றும் மீன ராசியில் பிறந்தவர்கள் அனைவரும் தினமும் 108 முறை ஜெபிக்க அல்லது எழுத வேண்டிய மந்திரம்

ஓம்” ஹ்ரீம் அஸிதாங்க பைரவாய நமக”

மகரம் மற்றும் கும்பம் ராசியில் பிறந்தவர்கள் அனைவரும் தினமும் 108 முறை வீதம் ஜெபிக்க அல்லது எழுத வேண்டிய மந்திரம்

ஓம் ஹ்ரீம் குறோதன பைரவாய நமக

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews