பெட்ரோல் குண்டு வீச்சு… பிஎஃப்ஐ நிர்வாகி வீட்டில் சோதனை..!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாக கைதான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகியின் வீட்டில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

கருமன்கூடம் பகுதியை சேர்ந்த பாஜக பிரமுகர் வீட்டில் கடந்த மாதம் 24-ம் தேதி இரவு நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு தப்பிச்சென்றனர்.

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு: 3 பேருக்கு அறிவிப்பு..!!!

இணை விவகாரம் தொடர்பாக, பிஎஃப்ஐ நிர்வாகியான ஷிமில் கான் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் குளச்சல் பகுதியிலிருக்கும் ஷிமில் கான் வீட்டில் வருவாய்த்துறை அதிகாரிகள் போலீசார் உதவியுடன் அதிரடி சோதனை நடத்தினர்.

கேரளாவில் சோகம்!! சைவ முதலை திடீர் மரணம்..!!!

இத்தகைய சோதனையில் ஷிமில்கான் பயன்படுத்திய லேப்டாப், 4 சிம்கார்டு மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment