வேப்ப எண்ணெயின் நன்மைகள் தெரிஞ்சால் அசந்து போவீங்க!

ac463a32e211a2d84b059365948e4aea

வேப்ப எண்ணெயினைத் தலைக்குத் தேய்த்து வந்தால் தலையில் உள்ள பொடுகு காணாமல் போகும். மேலும் வேப்ப எண்ணெயினைச் சூடேற்றி வெதுவெதுப்பான சூட்டில் தலைமுடியின் வேர்க்கால்களில் மசாஜ் செய்ய வேண்டும்.

மேலும் வேப்ப எண்ணெயினை தீக் காயங்கள், தழும்புகள் உள்ள இடங்களில் தேய்த்து வந்தால் தழும்புகள் மறைந்துபோகும்.

மேலும் சருமத்தில் அரிப்பு, தேமல் போன்ற பிரச்சினை இருப்பவர்கள் தொடர்ந்து தேய்த்து மசாஜ் செய்து வந்தால் மிகச் சிறந்த தீர்வினைப் பெறலாம்.

மேலும் வேப்ப எண்ணெயில் வாய் கொப்பளித்தால் வாயில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும். இதனை வெறும் வயிற்றில் பல் துலக்கியதும் செய்து வருதல் வேண்டும்.

மேலும் மூச்சு விடுதல் பிரச்சினை இருப்பவர்கள் வேப்ப எண்ணெய் சேர்த்து கொதிக்கவிட்டு ஆவி பிடித்தல் வேண்டும்.

மேலும் இரவு நேரங்களில் கொசுக்கடி பிரச்சினையில் இருந்து விடுபட உடல் முழுவதும் வேப்ப எண்ணெயினைத் தேய்த்து வருதல் வேண்டும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.