Dexter வெப்சீரிஸ்! 35 துண்டுகளாக காதலி.. அப்தாப்பின் பகீர் வாக்குமூலம்!!

டெல்லியை உலுக்கிய சைக்கோ காதலன் அப்தாப் குறித்த பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெல்லியில் திருமணம் செய்ய வலியுறுத்தியதால் லிவ்விங் டு கெதரில் வாழ்ந்து வந்த காதலி ஷ்ரத்தாவை கழுத்து நெறிந்து துண்டு துண்டாக வெட்டி ஃப்ரிட்ஜில் வைத்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.

இந்நிலையில் சம்பவத்தன்று கொலை செய்த காதலியை அறுப்பதற்காக கத்தி மற்றும் உடல் பாகங்களை அப்புறப்படுத்த திக்கான கவர்களை வாங்கியதாக கூறியுள்ளார்.

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவ வேண்டும் – இபிஎஸ்!

அதே போல் 300 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஃப்ரிட்ஜ் வாங்கி, துண்டு துண்டாக வெட்டப்பட்ட ஒவ்வொரு பாகங்களையும் பிளாஸ்டிக் பைகளில் போட்டு வைத்தாக கூறியுள்ளார்.

அதே போல் வீட்டில் படிந்துள்ள இரத்த கரைகளை அழிக்க கூகுளில் தேடி சல்பர் ஹைபோலிரேட் இராசாயனத்தை வாங்கி வந்து அகற்றியதாக கூறியுள்ளார்.

நவம்பர் 20-ம் தேதி 6 மாவட்டங்களில்! வானிலை மையம் எச்சரிக்கை..!!

பின்னர் ஒவ்வொரு நாளாக வெட்டப்பட்ட துண்களை காட்டுப்பகுதிக்கு எடுத்து சென்று விலங்குகளுக்கு வீசியுள்ளார். அதோடு ஆங்கிய Dexter வெப்சீரிஸ் பார்த்து இத்தகைய கொடூர சம்பவத்தை அரங்கேற்றியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment