இரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும் பீட்ரூட் ஜூஸ்!

16622e4030f6dda4038fe584c10bdea1

தேவையானவை:
பீட்ரூட் – 1
தேன் – 2 ஸ்பூன்
எலுமிச்சை – 1
இஞ்சி – 1 துண்டு

செய்முறை :
1. பீட்ருட்டின் தோலை சீவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
2. அடுத்து மிக்சியில் பீட்ரூட், இஞ்சியுடன் தண்ணீர் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.
3. அடுத்து அரைத்த கலவையுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்தால் பீட்ரூட் ஜூஸ் ரெடி.
 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.