Connect with us

உணவுத் திருவிழாவில் பீப் பிரியாணி: மாஸ் காட்டும் சிங்காரச் சென்னை!!

mutton biryani

தமிழகம்

உணவுத் திருவிழாவில் பீப் பிரியாணி: மாஸ் காட்டும் சிங்காரச் சென்னை!!

நேற்று  உணவு திருவிழா என்ற  தலைப்பில்  பாரம்பரிய உணவு வகைகளை கொண்டு நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்நிலையில் நாளை இரவு வரையில் இந்த உணவுத் திருவிழா நடைபெறும் என |அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில் பாரம்பரிய உணவு வகைகளை தற்போதைய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்துவதும், உணவு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் போன்ற நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. இந்த சூழவில் நேற்றைய தினத்தில் பீப் பிரியாணி வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

அப்போது பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் உணவு என்பது அவரவர் தனி நபர் விருப்பம் என்றும் எந்த உவர் இருந்தாலும் அவரவர் விருப்பத்திற்கு சாப்பிடலாம் என கூறினார். அதே போல் நாளைய தினத்தில் பீபிரிய போடுவதற்கு அனுமதி அழிக்கப்படும் என கூறினார்.

அதன் படி, இன்றைய தினத்தில் சிங்காரச் சென்னை உணவுத் திருவிழாவில் 2ம் நாளான இன்று பீப் பிரி தனி சுக்குபாய் பீப் பிரியாணி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பீப் பிரியாணிக்கு விற்பனைக்கு விருப்பம் இருந்தால் அனுமதி என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்த நிலையில் தனி அரங்கம் அமைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top