தல அஜித்தின் மகனான குட்டி தல ஆத்விக்அஜித்தின் சமீபத்திய புகைப்படம் தற்போது இணையதளங்களில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது
அழகிய உடைகளில் மிக அழகாக இருக்கும் குட்டி தல ஆத்விக் புகைப்படத்தை தல ரசிகர்கள் தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்
தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளர் ராஜு என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தில் ஆத்விக் புன்னகையுடன் இருப்பதை எமோஜி பயன்படுத்தி இயக்குனர் எஸ்ஜே சூர்யா தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
தல அஜித்தின் மகனான குட்டி தலயின் இந்த புகைப்படம் தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தல அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருப்பதாகவும் விரைவில் அவர் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்த அடுத்த படத்திற்கான பணியை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது