தனது நடிப்பாலும் தனது திறமையாலும் தனது விடா முயற்சியாலும் இன்று மக்கள் மனதில் தளபதி என்று அழைக்கப்படுபவர் நடிகர் விஜய். ஆரம்ப காலத்தில் இவர் இளையதளபதி என்று அழைக்கப்பட்டார் அதன் பின்னர் தனது படங்களின் ஒவ்வொரு வெற்றியிலும் மக்களிடையே அதிகமாக பேசப்படும் மக்களிடம் நிலையாக நிற்கட்டும் வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது தமிழகத்தின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கேள்வி எழுந்த நிலையில் அதிக ஓட்டுகள் பெற்று அடுத்த சூப்பர் ஸ்டார் ஆகவும் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தளபதி விஜய்.
மேலும் இவர் தொடர்ந்து வருடத்திற்கு ஒரு படங்களை ரிலீஸ் செய்தாலும் அந்த படங்கள் அனைத்தும் மக்களிடையே மிகுந்த தாக்கத்தையும் ரசிகர்களிடம் மிகுந்த வெற்றி பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது. நேற்றைய தினம் தனது 47வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இது தமிழகத்தில் உள்ள பல ரசிகர்களும் இந்த ஊரடங்கு காலகட்டத்திலும் இவரது பிறந்தநாளை கொண்டாடினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவரது பிறந்த நாளுக்காக ரசிகர்களுக்கு இன்பம் கொடுக்கும் விதமாக தான் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.
அதனைத்தொடர்ந்து இவரின் பிறந்த நாளான அன்றைய தினம் நள்ளிரவு 12 மணிக்கு செகண்ட் லுக் போஸ்டரும் வெளியானது அதிக வரவேற்பை பெற்று வைரலாக பரவியது. மேலும் அந்த படத்திற்கு பீஸ்ட் என்றும் பெயரிடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தை இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரது இந்திய அளவில் சாதனை புரிந்துள்ளது கூறப்படுகிறது அதன்படி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி 24 மணி நேரத்தில் டுவிட்டரில் 2 லட்சத்து 78 ஆயிரம் லைக்குகள் பெற்று இந்திய அளவில் ஒரு பர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகமாக லைக்குகளை பெற்ற முதல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் என்ற பெயரையும் பஸ்ட் லூக் போஸ்டர் பிடித்துள்ளது.
இதற்கு முன்னதாக இரண்டு லட்சத்தி 71ஆயிரம் லைக்குகள் பெற்று மாஸ்டர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சாதனையை பிடித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது இதனால் இவரின் சாதனையை இவரது பீஸ்ட் பர்ஸ்ட் லுக் போஸ்டரை முறியடித்தது குறிப்பிடத்தக்கது.