Connect with us

#Beast Negative Review…..தளபதி விஜயின் பாணியில் பதிலடி கொடுத்த ரசிகர்கள்

பீஸ்ட்

பொழுதுபோக்கு

#Beast Negative Review…..தளபதி விஜயின் பாணியில் பதிலடி கொடுத்த ரசிகர்கள்

#Beast Negative Review…..தளபதி விஜயின் பாணியில் பதிலடி கொடுத்த ரசிகர்கள்

ஏப்ரல் 13ம்தேதி நம் தமிழகம் எங்கும் தளபதி விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நெல்சன் திலீப் குமாரின் இயக்கத்தில் முதல் முறையாக நடிகர் விஜய் இணைந்துள்ளது இந்தப் படத்தில்தான். இவ்வாறு உள்ள நிலையில் படம் வெளியானது முதல் படத்திற்கு அதிக அளவு எதிர்மறையான விமர்சனங்களை வந்தது..

அதுவும் குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸ் பற்றி பலரும் கலாய்த்துக் கொண்டு வருகின்றனர் குறிப்பாக நெட்டிசன்கள் இணையதளத்தில் அதிகளவு இதைக்கொண்டு மீம்ஸ் வெளியிட்டுக் கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் நடிகர் விஜயின் பீஸ்ட் திரைப்படத்திற்கான நெகட்டிவ் விமர்சனங்களுக்கு அவரது ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளன.ர் அதன்படி ஒருவருக்கு எதிர்மறையான நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தால் அவர் வளர்ந்து கொண்டிருக்கிறார் என்றும் அதே போல் தான் நமது தளபதி விஜயின் இன்னும் வளருவார் என்று அவரது ரசிகர்கள் தளபதி விஜயின் பாணியில் கூறியுள்ளனர்..

மேலும் மற்றொரு ரசிகர் நெல்சன் படம் என்றாலே அதில் குறை என்று இல்லை என்று கூறினார். அதேபோல்தான் நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் உள்ளது என்று கூறியுள்ளார். மேலும் இந்த திரைப்படம் குடும்பமாக பார்க்கும் திரைப்படம் என்றும் இந்த படத்தில் காமெடி ஃபைட். சீன் என அனைத்தும் தரமாக உள்ளதாகவும் கூறியுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top