Connect with us

வெளியாகிறது டீஸ்ட் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக்! வெறிகொண்டு காத்திருக்கும் ரசிகர்கள்!! எப்போது தெரியுமா?

பீஸ்ட்

பொழுதுபோக்கு

வெளியாகிறது டீஸ்ட் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக்! வெறிகொண்டு காத்திருக்கும் ரசிகர்கள்!! எப்போது தெரியுமா?

வெளியாகிறது டீஸ்ட் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக்! வெறிகொண்டு காத்திருக்கும் ரசிகர்கள்!! எப்போது தெரியுமா?

தமிழகத்தின் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்று உருமாறி உள்ளார் தளபதி விஜய். ஒரு காலத்தில் இவர் எல்லாம் நடிகரா? என்று பலரும் கேலி செய்தனர். இந்த நிலையில் இவரைப்போல் தான் ஆக வேண்டும் என்று பலரும் கூறுமளவிற்கு விஜய்யின் வளர்ச்சி காணப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் விஜய் நடிப்பில் தற்போது உருவாகிக்கொண்டிருக்கும் திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படத்தினை டாக்டர் திரைப்படத்தை இயக்கி வசூல் சாதனை புரிந்த நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த நிலையில் அடுத்தடுத்து நடிகர் விஜய் நடிக்கும் டீஸ்ட் திரைப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி கொண்டே வருகிறது. ஆயினும் டீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் எப்போது என்று பலரும் ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர்.

ரெடின் கிங்ஸ்லி

அவர்களுக்கு விருந்து அளிக்கும் விதமாக குடியரசு தினத்தன்று வெளியாக உள்ளதாக தகவல் வெளியாக உள்ளது. அதன்படி டீஸ்ட் படத்தின் சிங்கிள் ட்ராக் ஜனவரி 26 மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று பீஸ்ட் படத்தில் நடிக்கின்ற காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

#BeastFirstSingle on Jan 26 6p.m ????
Update soon ????@actorvijay @Nelsondilpkumar
— Redin Kingsley (@redinkingsIey) January 18, 2022

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top