Connect with us

பெங்களூர் கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன்: விராத் அதிர்ச்சி அறிவிப்பு!

Sports

பெங்களூர் கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன்: விராத் அதிர்ச்சி அறிவிப்பு!

dceeeefefeb40e2230ab9dba979e7a67

ஐபிஎல் பெங்களூரு அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக விராத் கோலி அறிவித்திருப்பது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியின் கேப்டனாக விராட் கோலி இருந்து வருகிறார் என்று தெரிந்ததே. இருப்பினும் பெங்களூர் அணி இதுவரை ஐபிஎல் சாம்பியன் ஷிப் கோப்பையை கூட வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தனது பேட்டிங்கில் கவனம் செலுத்தும் வகையில் டி20 இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதேபோல் தற்போது பெங்களூர் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலக உள்ளதாகவும் அடுத்த ஆண்டு முதல் பேட்ஸ்மேனாக மட்டுமே அணிகள் தொடர்வேன் என்றும் அவர் அறிவித்துள்ளார்

மேலும் ஐபிஎல் போட்டியில் விளையாடும் வரை பெங்களூர் அணிக்காக மட்டுமே விளையாடுவேன் என்றும் அவர் உறுதியாக தெரிவித்துள்ளார். இது குறித்த வீடியோ பெங்களூரு அணியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top