கோவையில் பந்த் சட்டவிரோதம் – அவசர வழக்கு இன்று விசாரணை!!

கோவையில் பாஜக மேற்கொள்ள உள்ள பந்த் சட்டவிரோதம் என்று அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அவசர வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு வருகிறது.

கோவையில் கார் வெடிப்பு சம்பவத்தில் மிபின் என்பவர் பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 6 பேரை கைது செய்துள்ளனர்.

சட்டம், ஒழுங்கு மாநிலங்களின் பொறுப்பு – பிரதமர் மோடி!!

இந்நிலையில் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு தொடர்பாக இருப்பதால் தேசிய புலனாய்வுக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கிடையில் வழக்கை முறையாக விசாரிக்கவில்லை என கோரி அக்.31 தேதி பாஜக சார்பில் பங்க் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு தடை விதிக்க வேண்டும் என கோவையை சேர்ந்த தொழிலதிபர் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில் ஏற்கனவே இந்த வழக்கு தேசிய புலனாய்வுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் பங்கு தேவையில்லாத ஒன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்மாவுக்கு ஏதேனும் விதிகள் உள்ளனவா? -ஐகோர்ட் கிளை அதிரடி!!

இதனால் கட்சியினர் கடைகளை மூட நெருக்கடி கொடுப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில் தற்போது விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment