Connect with us

இன்று முதல் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருட்களுக்கு தடை!!

Plastic

செய்திகள்

இன்று முதல் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருட்களுக்கு தடை!!

ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி பொருட்களுக்கு தடை என்பது இன்று முதல் நாடுமுழுவதும் அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை சார்பாக நெகிழி கழிவு மேலாண்மை திருத்த விதிமுறைகள் 2021-யை அறிவித்தது.

அதன் படி, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழி பொருட்களின் உற்பத்தி, இறக்கு மதி, இருப்பு வைத்தல், விநியோம் செய்வது மற்றும் விற்பனை செய்தல் போன்றவற்றிற்கு இன்று முதல் தடை அறிவித்துள்ளது.

இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மத்திய, மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள் பணியாற்ற வேண்டுமென ஒன்றிய அரசு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இதனால் நாடு முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு என்பது குறையும் என அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top