Connect with us

பான் – ஆதார் எண் நீட்டிப்பு: காலக்கெடு நீட்டிப்பு!

News

பான் – ஆதார் எண் நீட்டிப்பு: காலக்கெடு நீட்டிப்பு!

01f6f8f7732ead89acdcfb4a911cd6a6

பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்க செப்டம்பர் 30-ஆம் தேதி கடைசி தினம் என்று காலக்கெடு விடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது

ஆதார் எண்ணை அனைத்து ஆவணங்களிலும் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்து வந்தது என்பது தெரிந்ததே. அந்த வகையில் தற்போது பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் அதற்கு செப்டம்பர் 30ஆம் தேதி கடைசி தேதி என்றும் மத்திய அரசு அறிவித்திருந்தது. 

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைப்பதற்கான கால அவகாசம் 2022ஆம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நீடிக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது. இதனால் இதுவரை ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைக்காதவர்கள் மார்ச் 31-ஆம் தேதிக்குள் இணைக்கும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top