வீடு சுத்தம் செய்யும்போது இப்படி செய்தால் கெட்ட சக்திகள் போகும்

வீட்டில் கெட்ட சக்திகள் ஏதாவது இருந்து கொண்டு கண்ணுக்கு தெரியாமல் ஏதாவது தொந்தரவுகளை கொடுத்து கொண்டிருக்கும்.

அப்படிப்பட்ட தீயசக்திகளால் மன உளைச்சல் ஏற்படும்,ஏதாவது பிரச்சினைகள் வீட்டில் உள்ளவர்களோடு வாக்குவாதம் சண்டை சச்சரவுகள் இதனால் இருந்து கொண்டு இருக்கும்.

வீட்டில் நல்ல அதிர்வலைகளுடன் மங்களகரமாக சுபிட்சமாக இருக்க நிறைய வழிமுறைகள் ஆன்மிக பெரியவர்களால் சொல்லப்படுகிறது.

இந்த முறையும் அப்படி பலனளிக்க கூடிய முறையாகும். வீட்டில் வியாழக்கிழமையன்று தண்ணீர் ஊற்றி கழுவி விட வேண்டும், அப்படி கழுவி விடும்போது பச்சை கற்பூரம், உப்பு போன்றவற்றை அதில் கலந்து கழுவி விடலாம் அதில் துளசி இலைகளும் சேர்த்து கொள்ளலாம். இவை எல்லாம் மகாலட்சுமியின் அருளை விரைவில் நமக்கு பெற்றுத்தரும். வீட்டில் இருக்கும் தீயசக்திகள் நம்மை விட்டு விலகி விடும்.

இந்த முறையை பின்பற்றி பார்த்து பலன் அடையுங்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.