Connect with us

காஜல் அகர்வாலுக்கு வளைகாப்பு: வைரலாகும் லேட்டஸ் புகைப்படம்!!

202202221728583484 2 kajal 3. L styvpf

பொழுதுபோக்கு

காஜல் அகர்வாலுக்கு வளைகாப்பு: வைரலாகும் லேட்டஸ் புகைப்படம்!!

காஜல் அகர்வாலுக்கு வளைகாப்பு: வைரலாகும் லேட்டஸ் புகைப்படம்!!

தமிழ் திரையுலகில் பழனி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் காஜல் அகர்வால்.  அதன் பிறகு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான அஜித், விஜய், சூர்யா, கார்த்திக் போன்ற ஹீரோக்களோடு நடித்தார்.

இந்த நிலையில் இந்தியன் 2 படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருக்கும்போதே தனது நீண்டநாள் காதலர் கௌதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டுடார். திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வந்த காஜல் அகர்வால் இந்தியன் 2 படப்பிடிப்பில் இருந்து திடீரென விலகினார்.

இதனால்  காஜல் அகர்வால் ஏன் விலகினார் என்ற சந்தேகம் எழுந்த நிலையில் தான் கர்ப்பமாக இருக்கும் விஷயம் சோசியல் மீடியாவில் தீயாய் பரவியது.

அந்த வகையில் துபாயில் ஓய்வெடுக்கும் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வந்தார். இதற்கு பல ரசிகர்களிடம் லைக்குகள் குவிந்த வண்ணமாக வந்தன.

இந்நிலையில் தற்போது காஜல் அகர்வாலுக்கு வளைகாப்பு நடைபெற்றதை சோசியம் மீடியாவில் பதிவிட்டுள்ளார். இதில் மொத்தக் குடும்பமும் ஒன்று சேர்ந்து காஜலை கொண்டாடியிருக்கும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

202202221728583484 1 kajal 1. L styvpf

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top