பொது நிகழ்ச்சியில் செம குத்தாட்டம் போட்ட பாபா பாஸ்கர்! என்ன ஆட்டம்டா சாமி…..

விஜய் டிவியில் குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடம் அதிகம் பிரபலமானார் பாபா பாஸ்கர்.

தமிழ் சினிமாவில் நிறைய பாடல்களுக்கு நடனம் அமைத்த இவர் தெலுங்கில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றிருந்தார்.

தற்போது குக் வித் கோமாளி 2வது சீசனில் கலக்கு கலக்குகிறார். அதேசமயம் இவர் தெலுங்கு சினிமாவில் ஒளிபரப்பாகும் Dancee + என்ற நிகழ்ச்சியிலும் நடுவராக கலந்துகொண்டு இருக்கிறார். அண்மையில் வந்த புரொமோவில் ஒரு பாடலுக்கு செம குத்தாட்டம் போடுகிறார். 

null

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.