மார்டன் உடையில் பாக்கியலட்சுமி நடிகை எப்படி இருக்கிறார் பாருங்க!!!

95cf0a1262a7ce0939b6d644e8b110da

விஜய் டிவியில் கொரோனா ஊரடங்கிற்கு முன்பே ஆரம்பித்த சீரியல் ‘பாக்கியலட்சுமி’. கணவர் மற்றும் 3 வளர்ந்த பிள்ளைகள் உடன் ஒரு குடும்பத்தலைவி எப்படி ஒரு குடும்பத்தை சமாளிக்கிறார் என்பது பற்றிய கதைதான் பாக்கியலட்சுமி. எனவே குடும்ப தலைவிகள் பலருக்கும் இது பேவரைட் சீரியலாக மாறிப்போனது. 

அதுவும் முக்கியமாக குடும்பத்திற்காக உழைத்து உழைத்து ஒருகட்டத்தில் தனக்கென்று ஒரு தனி அடையாளம் இல்லை என்று நினைக்கும் பாக்கியலட்சுமி எப்படி தனக்கான அடையாளத்தை தேடிக் கொள்கிறார் என்பதுதான் கதையின் திருப்பம். 

இதை பார்த்த பலரும் தங்களுக்கு இந்த சீரியல் ஒரு உந்துதலாக இருப்பதாகவும் பாசிட்டிவிட்டியை  உருவாக்குவதாகும் கமெண்ட் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பாக்கியலட்சுமி  கதாபாத்திரத்தில் நடிகை சுசித்ரா நடித்து வருகிறார். 

அவரை எப்பொழுதும் ரசிகர்கள் புடவையில் தான் பார்த்திருக்கின்றனர். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் அவர் தற்போது ஒரு மாடர்ன்  படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அவரா இவரா என்பது போல கமெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.