Connect with us

அடி தூள்!! தமிழக காவலர்கள் 5 பேருக்கு மத்திய அரசின் விருது!!

IndiaTv54b81a buil

செய்திகள்

அடி தூள்!! தமிழக காவலர்கள் 5 பேருக்கு மத்திய அரசின் விருது!!

தமிழதமிழக காவல்துறை அதிகாரிகள் ஐந்து பேருக்கு மத்திய அரசு விருது வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடு முழுவதும் புலனாய்வு துறையில் 151 காவலர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சரின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, தமிழகத்தில் 5 அதிகாரிகளுக்கு உள்துறை அமைச்சரின் விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கூடுதல் எஸ்பி கனகேஸ்வரி, ஆய்வாளர் அமுதா, சசிகலா பாண்டி ஆகியோருக்கு உள்துறை அமைச்சரின் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் ஆய்வாளர் முத்துலட்சுமி, துணை ஆய்வாளர் செல்வ ராஜன் ஆகியோருக்கும் அமைச்சரின் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்தகைய விருதுகளில் 5 காவலர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது கவணிக்க தக்கதாக உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top