தலைமுடி வளர்ச்சியினைத் தூண்டும் அவுரி இலை ஹேர் ஆயில்!!

e20d107117c8a96563c35f2227a698a1-1

தேவையானவை:
அவுரி- கைப்பிடியளவு, 
நெல்லிக்காய்- 3, 
கறிவேப்பிலை- கைப்பிடியளவு

செய்முறை:
1.    ஒரு டப்பாவில் தேங்காய் எண்ணெயினை ஊற்றி அதில் அவுரி இலைகளைப் போட்டு ஊறவிடவும்.
2.    அடுத்து நெல்லிக்காயில் உள்ள விதைகளை நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கி, மிக்சியில் போட்டு கறிவேப்பிலை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
3.    அடுத்து வாணலியில் ஊறவைத்த தேங்காய் எண்ணெய் ஊற்றி அரைத்த பேஸ்ட்டினைப் போட்டு வேகவிட்டு இறக்கி வடிகட்டினால் ஹேர் ஆயில் ரெடி.
இந்த ஹேர் ஆயிலை தொடர்ந்து தலைமுடிக்குப் பயன்படுத்தி வந்தால், தலைமுடி சிறப்பாக வளரும்.
 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.