அடி தூள்!! ரிலீஸ்-க்கு முன்பே கோடிகளில் புரளும் ‘அவதார் 2’!!

கடந்த 2009-ம் ஆண்டில் பிரம்மாண்ட இயக்குனர் ஜேம்ஸ் கேமருன் இயக்கத்தில் உருவான படம் ‘அவதார்’. இந்த படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது.

அதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் வசூலில் பட்டித்தொட்டியெல்லாம் பட்டைய கிளப்பியது. இதனால் ‘அவதார் 2’படத்தின் எதிர்பார்ப்பானது ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது.

avatar 1

அதன் படி, ‘தி வே ஆஃப் வாட்டர் ’ என்ற பெயரில் படம் உருவாகியுள்ளது. டிச.16-ம் தேதி வெளியாகும் இப்படம் உலகம் முழுவதும் சுமார் 160 மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் படம் வெளியாவதற்கு முன்பாகவே முன்பதிவு செய்யப்பட்டு சுமார் 10 கோடி வசூலை படைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

avatar

மேலும், இதனால் ரசிகர்கள் மத்தியில் படத்தின் எதிர்பார்ப்பானது அதிகரிக்க செய்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.