Connect with us

ஆகஸ்ட் மாத விடுமுறை: வங்கிகளுக்கு எத்தனை நாள் விடுமுறை

News

ஆகஸ்ட் மாத விடுமுறை: வங்கிகளுக்கு எத்தனை நாள் விடுமுறை

583763cf5565be2d735394f8b1de4ebd

ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 31 நாட்கள் இருக்கும் நிலையில் அவற்றில் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்ற அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த 15 நாட்களில் ஒரு சில நாட்கள் ஒரு சில மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் நாடு முழுவதும் 11 நாட்கள் வங்கி விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாத வங்கி விடுமுறை பட்டியல் இதோ

01 ஆகஸ்ட் 2021 – வாராந்திர விடுமுறை (ஞாயிறு)

08 ஆகஸ்ட் 2021 – வாராந்திர விடுமுறை (ஞாயிறு)

13 ஆகஸ்ட் – தேசபக்தர் தினம் (மணிப்பூர்)

14 ஆகஸ்ட் 2021 – இரண்டாவது சனிக்கிழமை

15 ஆகஸ்ட் 2021 – வாராந்திர விடுமுறை (ஞாயிறு), சுதந்திர தினம்

ஆகஸ்ட் 16 – பார்ஸ் புத்தாண்டு (மகாராஷ்டிரா)

ஆகஸ்ட் 19 – முஹர்ரம் (திரிபுரா, குஜராத், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், டெல்லி, மேற்கு வங்கம் மற்றும் பிற மாநிலங்கள்)

20 ஆகஸ்ட் – ஓணம் (கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு)

21 ஆகஸ்ட் – திருவோணம் (கேரளா)

22 ஆகஸ்ட் 2021 – வாராந்திர விடுமுறை (ஞாயிறு)

23 ஆகஸ்ட் – ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தி (கேரளாவில் விடுமுறை)

28 ஆகஸ்ட் 2021 – நான்காவது சனிக்கிழமை

29 ஆகஸ்ட் 2021 – வாராந்திர விடுமுறை (ஞாயிறு)

30 ஆகஸ்ட் – ஜன்மாஷ்டமி: (குஜராத், தமிழ்நாடு, உத்தரகண்ட், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் பிற மாநிலங்கள்)

ஆகஸ்ட் 31 – ஸ்ரீ கிருஷ்ண அஷ்டமி (தெலுங்கானா மற்றும் ஆந்திரா)

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top