தற்போது நாம் வாழும் உலகத்தில் கார் பிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதுவும் வேலைக்கு சென்றாலே பலரும் கூறுவது எப்படியாவது ஒரு கார் வாங்க வேண்டும் என்பதுதான்.
அதிலும் குறிப்பாக rolls-royce என்பது அனைவரின் கிரேஸ் ஆக மாறி உள்ளது. இந்த நிலையில் நம் தமிழகத்தில் இந்த ரோல்ஸ் ராய்ஸ் காரினை தளபதி விஜய் வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆயினும் கூட மற்ற நாடுகளில் பிரபலங்கள் பலரும் இந்த ரோல்ஸ் ராய்ஸ் காரனை பயன்படுத்துகின்றனர். rolls-royce காரின் அருகே நின்று புகைப்படம் எடுக்க அதன் உரிமையாளர் செய்த சம்பவம் இணையத்தில் வைரலாக பரவிக் கொண்டு வருகிறது.
குவைத் நாட்டில் ஒருவரின் rolls-royce கார் முன்பு இந்தியர் ஒருவர் நண்பரிடம் காரோடு சேர்த்து தன்னை ஃபோட்டோ எடுக்குமாறு கூறியுள்ளார். திடீரென்று காரின் உரிமையாளர் வந்ததும் அவர்களுக்கு திகில் அடைந்தன.
கண்ட உரிமையாளர் உடனடியாக காரின் கதவை திறந்து அதில் உள்ளே அமர்ந்து போட்டோ எடுக்குமாறு கூறி அனைவரையும் நெகிழ வைத்துள்ளார் அந்த தொழிலதிபரை பாராட்டிக் கொண்டு இருக்கின்றனர்.