Connect with us

வீட்டு உரிமையாளர் கவனத்திற்கு..! நீதிமன்றம் புதிய உத்தரவு..

150349 court chennai

தமிழகம்

வீட்டு உரிமையாளர் கவனத்திற்கு..! நீதிமன்றம் புதிய உத்தரவு..

வீட்டு உரிமையாளர் கவனத்திற்கு..! நீதிமன்றம் புதிய உத்தரவு..

வாடகை ஒப்பந்தத்தை முறைப்படி பதிவு செய்யவில்லை என்றால் வாடகைதாரரை காலி செய்ய சிவில் நீதிமன்றத்தை தான் அணுகவேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழ்நாடு சொத்து உரிமையாளர்கள் மற்றும் வாடகை தாரர் உரிமையாளர்கள் பொறுப்புகள் முறைப்படுத்தும் சட்டம் கடந்த 2017- ல் தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டது.

ஆனால் இந்த சட்டம் 2019-ல் பிப்ரவரி மாதம்தான் அமலுக்கு வந்தது. இந்த நிலையில் இது தொடர்பாக விசாரித்த நீதிமன்றம் புதிய சட்டம் அமலுக்கு வரும்முன் காலவதி ஆகிருந்தால் புதிய சட்டத்தின் கீழ் வழக்கு தொடரலாம் என தெரிவித்துள்ளது.

அதேபோல் வாடகை பாக்கி, உள்வாடகை பிரச்சனை, ஒப்பந்தம் ஏற்படுத்த தவறியது போன்ற பிரச்சனைக்கு வாடகை தாரரை காலி செய்யவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதிய சட்டம் அமலுக்கு வந்த பிறகு வாடகை ஒப்பந்தம் செய்யப்படாத நிலையில் வாய்வழியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தால் சிவில் நீதிமன்றத்தில் அணுகி காலி செய்ய வழக்கு தொடர முடியும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top