அட்ராசக்க!! அரசு ஊழியர்களுக்கு 10% தீபாவளி போனஸ்..!!

தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் நபர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆண்டு தோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்படுவது வழக்கம்.

காதலியுடன் ஷாப்பிங் வந்த கணவர்: மனைவியின் விபரீத செயல்!!

குறிப்பாக பொதுத்துறை நிறுவனங்களில் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு போன்ஸ் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 8.33% போனஸ் மற்றும் 1.67% கருணைத் தொகை என மொத்தமாக 10% தீபாவளி போனஸ் வழங்க அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

அடி தூள்!! இனி அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை… எப்போது தெரியுமா?

மேலும் தமிழக அரசின் இத்தகைய அறிவிப்பால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment