Connect with us

50 லட்சம் ரூபாய் பணம் திருடிய ஏடிஎம் வாகன ஓட்டுனருக்கு வலைவீச்சு!!

News

50 லட்சம் ரூபாய் பணம் திருடிய ஏடிஎம் வாகன ஓட்டுனருக்கு வலைவீச்சு!!

bbabfe32330bcad7486779a86680a551

தற்போது இந்தியாவிலேயே அதிகமாக கொள்ளை நடைபெறுகிறது. காரணம் என்று பலரும் பணத்தை வீணாக்கும் பலரும் வாழ்வாதாரத்திற்காக கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுகின்றனர். மேலும் இந்தியாவில் பல படித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாததால் அவர்கள் வேறு வழியின்றி கொள்ளைத் தொழிலை தங்கள் கையில் எடுத்துக் கொள்கின்றனர்.  நம் சென்னையில் சில தினங்களாகவே வங்கியில் பண மோசடி நிகழ்ந்தது மேலும் அவர்கள் பலரும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று விசாரணையில் தெரியவந்தது.b0fe31ae5ed2ef2027274f6ca7926e1e

மேலும் அவர்களில் சில முக்கிய புள்ளிகளை பிடித்தனர் காவல்துறையினர். இந்த சூழலில் தற்போது மேலும் இது போன்ற சம்பவம் நடந்துள்ளது அதன்படி இதில் அந்த பணத்தினை ஏடிஎம் வாகன ஓட்டுநர் திருடியது தெரிய வந்துள்ளது. அதன்படி ஏடிஎம்மில் பணம் நிரப்ப கொண்டு வந்த செல்லும் வேனுடன் 50 லட்சம் ரூபாய் பணத்தை திருடிச் சென்ற அவருக்கு தற்போது வலைவீச்சு. மேலும் இவை ஆந்திர மாநிலம் நெல்லூரில் ஏடிஎம் மையத்தில் பாதுகாப்பு ஊழியர்கள் இறங்கியவுடன் ஓட்டுநர் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

மேலும் வேலை எடுத்து சென்ற ஓட்டுநர்  நீண்ட நேரம் ஆகியும் வராததால் போலீசார் புகார்  அளிக்கப்பட்டன அதனை தொடர்ந்து புகாரை அடுத்து சாலையில் உள்ள சிசிடிவி கேமராக்களை வைத்து ஓட்டுநரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top