முழுமையான சனி பெயர்ச்சி பலன்கள் 2023!

உங்களுக்கான சனி பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்களை முழுமையாக தெரிந்துக் கொள்ள இக்கட்டுரையை முழுதாக படியுங்கள்.

உலகில் வாழும் மனிதர்கள் அனைவரது வேலை/ தொழில் மற்றும் நிர்ணயம் செய்பவர் சனி பகவான் ஆவார். ஒரு ராசி கடப்பதற்கு அவர் இரண்டரை ஆண்டுகள் எடுத்துக் கொள்வது வழக்கம்.

சில சமயம் வக்கிரமாகி ஒரு ராசியை கடப்பதற்கு மூன்று ஆண்டுகள் எடுப்பதும் உண்டு. கடந்த 15 ஆண்டுகளாக இவ்வாறு ஒவ்வொரு ராசியில் கடப்பதற்கு மூன்று ஆண்டுகள் வரை எடுத்துள்ளார். அதேபோல 17.1.2023 அன்று மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு அதிசாரம் ஆகி உள்ளார்.

எப்போதும் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு வேகமாக செல்லும் அதிசார குணம் குரு பகவானுக்கு மட்டுமே உண்டு. சில சமயம் சனி பகவான் அவ்வாறு அதிசாரம் ஆவது உண்டு. அதேபோல 17.1.2023 அன்று சனி பகவான் கும்ப ராசிக்கு அதிசாரமாகி ஆறு மாதங்கள் வரை இருப்பார். அதன் பிறகு வக்கிரகதி ஆகி மீண்டும் மகர ராசிக்கு வந்து ஆறு மாதங்கள் இருப்பார். முறையான சனி பெயர்ச்சி டிசம்பர் 2023 அன்று தான். இருந்த போதிலும் பெரும்பாலான மக்கள் இந்த அதிசார சனி பெயர்ச்சி முறையான சனி பெயர்ச்சியாக நம்புகிறார்கள்.

டிசம்பர் 2023 சமயத்தில் முறைப்படி கும்ப ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆவார். அதே காலகட்டத்தில் நிழல் கிரகங்கள் என்று போற்றப்படும் ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும் கேது பகவான் துலாம் ராசியிலிருந்து கன்னி ராசிக்கும் பெயர்ச்சி ஆவார்கள். வருட கிரகங்களில் மிகவும் முக்கியமான கிரகங்கள் இந்த மூவரும் ஆவர்.

மே 2023 முதல் அக்டோபர் 2023 வரை மேஷ ராசியில் குரு பகவானும் ராகு பகவானும் இருப்பார்கள்.

அனைத்து ராசிக்காரர்களுக்குமான தனித்தனியான ராசி பலன்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஜோதிட ஆலோசனை பெற ஜோதிடரை தொடர்பு கொள்ளலாம்.
சிவராஜ யோக ஜோதிடர்
வீரமுனி சுவாமிகள்
+919629439499
ராஜபாளையம்.

மேஷம் அதிசார சனி பெயர்ச்சி பலன்கள் 2023!

ரிஷபம் அதிசார சனி பெயர்ச்சி பலன்கள் 2023!

மிதுனம் அதிசார சனி பெயர்ச்சி பலன்கள் 2023!

கடகம் அதிசார சனி பெயர்ச்சி பலன்கள் 2023!

சிம்மம் அதிசார சனி பெயர்ச்சி பலன்கள் 2023!

கன்னி அதிசார சனி பெயர்ச்சி பலன்கள் 2023!

துலாம் அதிசார சனி பெயர்ச்சி பலன்கள் 2023!

விருச்சிகம் அதிசார சனி பெயர்ச்சி பலன்கள் 2023!

தனுசு அதிசார சனி பெயர்ச்சி பலன்கள் 2023!

மகரம் அதிசார சனி பெயர்ச்சி பலன்கள் 2023!

கும்பம் அதிசார சனி பெயர்ச்சி பலன்கள் 2023!

மீனம் அதிசார சனி பெயர்ச்சி பலன்கள் 2023!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.