தேனிவீரபாண்டிய கவுமாரியம்மன் கோவிலை சித்திரை திருவிழாவில் இரண்டாம் நாள் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.
கடந்த ஒன்பதாம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் இந்த திருவிழாவில் தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற வருகின்றன.
இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் தேரோட்டம் தொடங்கியது ,முதல் நாளில் திருத்தேர் முப்புதடி தூரத்தில் உள்ள கோவில் கிழக்கு வாசல் முன்பு முதல் நிலையில் நிறுத்தப்பட்டது.
முருகனே நினைத்தால் தான் இந்தக் கோவிலுக்கு வர முடியுமாம்…! அருணகிரிநாதரை காப்பாற்றிய அதிசயம்..!
இரண்டாம் நாளான நேற்று அங்கிருந்து 50 அடி தூரத்தில் உள்ள கோவிலின் தெற்கு வாசல் வரை படம் பிடித்து இழுத்துச் செல்லப்பட்டது இதில் சிவப்பு மற்றும் கருநீள பட்டு உடுத்தி அம்மன் பக்தர்களுக்கு அருள் பாளித்தார் எனப்து குறிப்பிடத்தக்கது.