Connect with us

அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு விவகாரத்தில் 38 பேருக்கு தூக்குத் தண்டனை..

202202081850061262 Tamil News Tamil News Ahmedabad serial blasts case Gujarat court SECVPF

செய்திகள்

அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு விவகாரத்தில் 38 பேருக்கு தூக்குத் தண்டனை..

அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு விவகாரத்தில் 38 பேருக்கு தூக்குத் தண்டனை..

நாட்டையே அதிரவைத்த அகமதாபாத் தொடர்வெடி குண்டு விவகாரத்தில் 38 பேருக்கு தூக்கு தண்டனை வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டில் 1 மணி நேரத்தில் தொடர்ச்சியாக 21 குண்டுகள் வெடித்தது. இந்த விபத்தில் 51 பேர் உயிரிழந்த நிலையில் 200-க்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயம் ஏற்ப்பட்டது.

இந்த வழக்கில் முஜாஹிதீன் அமைப்புடன் தொடர்புடைய 82 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 77 நபர்களிடம் அகமதாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 13- ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது.

இந்திலையில் 49 பேர் குற்றவாளிகள் என அறிவித்த நீதிபதி ஏ.ஆர்.பட்டேல் 38 பேருக்கு தூக்கு தண்டனையும், 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top