பூமி தனம் தானியம் உண்டாக மந்திரம்

அனைத்து செல்வ வளங்களும் உண்டாக இம்மந்திரத்தை வாசிக்கலாம்
 
பூமி தனம் தானியம் உண்டாக மந்திரம்

பூமி தனம் தானியம் உண்டாக ராஜமாதங்கி மந்திரத்தை தினமும் ஜெபித்து வர சித்தியுண்டாகும் என பல மந்திர நூல்கள் விவரிக்கிறது. ராஜமாதங்கி என்பது அம்பாளின் வடிவம் ஆகும்.

அந்த மந்திரம் இதோ.

ஓம்ஹரீம் ஸ்ரீம் கிலிம்

செளம் நமோ பகவதி

மாதங்கி மாதங்க

குலவீர்த்தி கன்னிகா

கிலீம் மமவசம்

குரு குரு சுவாகா

இம்மந்திரத்தை நாளொன்றுக்கு

1008 உரு வீதம் 22 நாட்கள் ஜெபிக்க மந்திரம் சித்தியாகும் அதற்கு பிறகு தொடர்ந்து ஜெபிக்க பூமி, தனம், தானியம் , போன்ற சகல செளபாக்கியங்களும் கிட்டும் என மலையாள மந்திர நூல்கள் விவரிக்கிறது.

From around the web