பிறைகள் பார்ப்பதால் உண்டாகும் பலன்

பிறைகளுக்கு உண்டான பலன்கள்
 
பிறைகள் பார்ப்பதால் உண்டாகும் பலன்

மூன்றாம்_பிறை_பார்க்கும் பயன்கள்


மூன்று பிறை தொடர்ந்து தரிசித்தால் மூர்க்கனும் அறிவு பெறுவான்.


நான்கு பிறை தொடர்ந்து தரிசித்தால் நம்வினை நாசமாகும்.


ஐந்து பிறை தொடர்ந்து தரிசித்தால் ஆண்டியும் அரசயோகம் பெறுவான்.


ஆறு பிறை தொடர்ந்து தரிசித்தால் திருமணம் தடையின்றி நடக்கும்.


ஏழு பிறை தொடர்ந்து தரிசித்தால் ஏற்பட்ட கடன் தீரும்.


பத்து பிறை தொடர்ந்து தரிசித்தால் பாரில் புகழ் ஓங்கும்.


வருடம்_முழுவதும் பிறை தொடர்ந்து தரிசிக்க வம்ச விருத்தியாகும்.


நீடித்த பிறை தரிசனம் நீடுலக வாழ்வு தரும் ( முத்திப்பேறு )


மூன்றாம் பிறையைத் தரிசனம் செய்தால், சிவனின் சிரசையே நேரில் தரிசனம் செய்ததாக அர்த்தம்.

தொடர்ந்து மூன்றாம் பிறையை தரித்து வருபவர்கள் வாழ்வில் வற்றாத செல்வ வளத்தை பெற்று பிரகாசத்துடன் திகழ்வர்.*

From around the web