எதிர்மறை சக்திகளை போக்க உதவும் ஸ்ரீராம மந்திரம்

ஸ்ரீராமருக்குரிய மூல மந்திரம்
 
எதிர்மறை சக்திகளை போக்க உதவும் ஸ்ரீராம மந்திரம்

இன்று ஸ்ரீராம நவமி இன்றைய நாளில் இந்த அற்புதமான மந்திரத்தை பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்.“மகாவிஷ்ணுவின்” அவதாரமான ஸ்ரீ ராமனை போற்றும் மூல மந்திரம் இது. இந்த மந்திர துதியை தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் மற்றும் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் 108 முறை இத்துதியை வாய்விட்டு சத்தமாகவோ அல்லது மனதிற்குள்ளோ ஜெபித்து வர, உங்களிடம் இருக்கின்ற தீய பழக்கங்கள் குணங்கள் நீங்கி உடல் மற்றும் மன ரீதியாக நல்ல மாற்றங்கள் ஏற்பட தொடங்கும்.

பிறரிடம் இருக்கும் தீய குணங்கள் நீங்கவும் இதை வேண்டலாம்.

மந்திரம் இதோ.

ஓம் ஸ்ரீ ராமாய நமஹ

From around the web