மாந்தியின் பொதுப்பலன்கள் என்ன

மாந்தியை பற்றிய விளக்கங்கள்
 
மாந்தியின் பொதுப்பலன்கள் என்ன

மாந்தி என்பது சனியின் உபகிரகம் இது ஒரு கொடிய பாவக்கிரகம். மாந்தி இருக்கும் வீட்டில் கெடுபலன்களை அதிகமாக செய்யும் மேலும் பாவக்கிரக வீட்டிலும் பாவக்கிரகங்ளின் சாரங்களில் நிற்கும்போதும் கெடுபலன்களை கண்டிப்பாக செய்து விடும். சுபகிரகங்களின் வீடுகளிலும் சுபகிரக நட்சத்திரத்திலும் நிற்கும்போது கெடுபலன்கள் குறையும். குருபார்வை , சேர்க்கை, தோஷம் இருந்தாலோ, முற்றிலும் நீங்கி விடும் குரு வீட்டிலும் தோஷம் இருக்காது.

லக்னத்தில் மாந்தில் இருந்தால்

உடல் நலம் மனவளம் பாதிக்கப்படும்

முக விகாரத்தை ஏற்படுத்தும்

பிறந்த வீட்டில் பிரச்சினை ஏற்படுத்தும்

பெண்கள் ஜாதகம் என்றால் பிரசவ காலத்தில் பிரச்சினை தரும்.

From around the web