கொடிய கடன் தொல்லைகளுக்கு  பரிகாரம்

கடன் தொல்லைக்கு எளிய பரிகாரம்
 
கொடிய கடன் தொல்லைகளுக்கு பரிகாரம்

இவ்வுலகில் மனிதாய் பிறந்து விட்டாலே கடன் தொல்லை எவ்வகையிலாவது வந்து விடுகிறது நாம் நம் வேலைகளை செய்து அன்றாடம் சாப்பிட்டு கடன் தொல்லை இல்லாமல் நிம்மதியாய் இருக்கலாம் என நினைத்தாலும் முடிவதில்லை. ஏதாவது ஒரு ரூபத்தில் கடன் தொல்லை நம்மை சூழ்ந்து விடுகிறது. மகளுக்கு திருமணம் செய்யணும், மகனுக்கு திருமணம் செய்யணும். அடுத்து சீமந்தம் செய்யணும் என எவ்விதத்திலாவது கடன் தொல்லை நம்மை சூழ்ந்து விடுகிறது.

தீராத இது போன்ற கடன் தொல்லையால் தொடர்ந்து அவதிப்படுவோர் யோக நரசிம்மர், லட்சுமி நரசிம்மர் வழிபாடு செய்வது மிகவும் அவசியம். தொடர்ந்து யோக நரசிம்மர் லட்சுமி நரசிம்மர் வழிபாடு செய்து வாழ்வில் வளம் பெறுங்கள்.

வேலூர் அருகேயுள்ள சோளிங்கர் சென்று யோக நரசிம்மரை வழிபடலாம் மிக சக்தி வாய்ந்த கோவில் இது.

From around the web