இன்றைய ராசி பலன் - 5 அக்டோபர் 2020!

அக்டோபர் 5, 2020 ஆம் தேதிக்கான ராசி பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

 

மேஷம்:

பண ரீதியான பிரச்சினைகள் வீட்டில் அதிகரிக்கும். இன்று குடும்பத்தில் எதிர்பாராத வீண் செலவுகள் செய்ய நேரிடும். அவர்களின் மூலம் உதவிகள் கிடைக்கப் பெறும். சுபகாரிய முயற்சிகளில் மந்த நிலை ஏற்படும். மேலதிகாரிகளின் பாராட்டுகளையும் பெறுவீர்கள்.

ரிஷபம்:

நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குழந்தைகள் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் தேவை. நீங்கள் எந்த செயலிலும் புது உற்சாகத்தோடு இருப்பீர்கள். மேலும் வெளியூர் பயணங்களால் அனுகூலங்கள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.

மிதுனம்

உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். மேலும் குழந்தைகளால் மிகவும் மகிழ்ச்சியாக உணர்வீர்கள், பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். கணவன் மனைவி இடையே சண்டை ஏற்பட வாய்ப்புள்ளது.

கடகம்

மகிழ்ச்சியான செய்திகள் தேடி வரும், குடும்பத்தில் பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். இன்று உறவினர்களால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம்,  மேலும் உடல் ஆரோக்கிய விஷயத்தில் முன்னேற்றத்தினைக் கண்டு மகிழ்ச்சி கொள்வீர்கள். கணவன்- மனைவி பிரச்சினைகள் சரியாகும். குடும்பத்தில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படும் கவனம் தேவை.

சிம்மம்

உடல் நலத்தில் அக்கறை தேவை. பண வரவு இருக்கும். குடும்பத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். பூர்விக சொத்துகளால் ஏற்பட்ட பிரச்சினை தீரும். குடும்பத்தில் தாராள பண வரவு இருக்கும், திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உறவினர்கள் உதவி செய்வார்கள்.

கன்னி

உற்சாகம் அதிகரிக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் தேடி வரும். சுப காரியங்களில் நீங்கள் வெற்றி காண்பீர்கள். புதிய வேலை வாய்ப்பு தேடி வரும். நண்பர்கள் மூலம் உதவிகள் தேடி வரும். உடன்பிறந்தவர்களுடன் இருந்த பிரச்சினைகளும் சுமூகமாகும். வியாபாரிகளுக்கு நன்மைகள் நடக்கும்.

துலாம்

பேச்சில் கவனம் தேவை, வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. எந்த ஒரு செயலிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. புதிய பொருட்களை வாங்குவீர்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

விருச்சிகம்

உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகலாம. குடும்பத்தினரின் ஆதரவால் நீங்கள்  உறுதுணையாக இருப்பார்கள். வேலையில் புதிய வாய்ப்புகள் வரலாம். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்குவீர்கள், பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும் குடும்பத்தில் உற்சாகம் அதிகரிக்கும்.

தனுசு

பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். சகோதரர்களால் சந்தோஷ அனுபவங்கள் ஏற்படும். இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் வெளியூர் பயணங்களால் நன்மைகள் ஏற்படும். கடன் பிரச்சினைகள் தீரும்.

மகரம்

பண வரவால் பழைய கடன்களை அடைப்பீர்கள். இன்று நீங்கள் வேலையில் புது பொலிவுடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள். மேலும் வெளியூர்ப் பயணங்களால் செல்வாக்கு அதிகரிக்கும், பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. இன்று உடல் நலம் சற்றும் சோர்ந்தும், பாதிக்கப்பட்டும் காணப்படுவீர்கள். சுபமுயற்சிகளில் கால தாமதம் ஏற்படும்.

கும்பம்

உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பணவரவு ஓரளவு சுமாராக இருக்கும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். பிள்ளைகளால் திடீர் வீண் செலவுகள் வரலாம் கவனம் தேவை. குடும்பத்தினருடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் வரலாம்

மீனம்

நீங்கள் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும். உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். கணவன்- மனைவி பிரச்சினைகள் தீர்ந்து சுமூகமாக இருப்பீர்கள், குடும்பத்தில் உள்ள பிரச்சினை தீர்ந்து மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

From around the web