இன்றைய ராசி பலன் - 3 அக்டோபர் 2020!

அக்டோபர் 3, 2020 ஆம் தேதிக்கான ராசி பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

 

மேஷம்:

உங்களுக்கு பண வரவு தாராளமாக இருக்கும். கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். இன்று வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி அடைய கூடிய புதிய வாய்ப்புகள் உருவாகும். நண்பர்கள் மூலம் ஆதரவு கிடைக்கும்.

ரிஷபம்:

வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத பிரச்சினைகள் எற்படும். உங்களின் மனமும் உடலும் ரொம்ப உற்சாகமாக இருக்கும். குடும்பத்தில் வீண் செலவுகள் உண்டாகும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

மிதுனம்

வேலைவாய்ப்பு தேடலில் மிகச் சிறந்த மாற்றங்களை எதிர்பார்க்கலாம். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்களின் வருகையால் அனுகூலங்கள் உண்டாகும்.  கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கும். பண ரீதியாக மகிழ்ச்சி தரும் விஷயங்கள் நடக்கப் பெறும்.

கடகம்

உங்கள் பொருளாதார நிலை சிறப்பாகவே இருக்கும், மேலும் மனதளவில் மிகவும் சிறப்பானதாக இருப்பதாக உணர்வீர்கள், மேலும் உடல் ஆரோக்கிய அளவில் சற்று மந்தமாகவே இருப்பதாகவே உணர்வீர்கள். இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம் .

சிம்மம்

பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். உறவினர்களால் தேவையற்ற பிரச்சினைகள் வரலாம் கவனம் தேவை. குடும்பத்தில் பணவரவு சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரம் லாபத்தை கொடுக்கும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியை தரும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

கன்னி

வியாபாரத்தில் பெரிய அளவில் லாபங்களை எதிர்பார்க்கலாம். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணம் அனுகூலமாக இருக்கும். திருமண சுப காரிய பேச்சுவார்த்தைகள் நன்மையில் முடியும். வியாபாரத்தில் ஊழியர்களுடன் சுமூக உறவு ஏற்படும்.  உறவினர்களின் உதவியால் சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.

துலாம்

குடும்பத்தில் உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமையாக இருப்பீர்கள். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். நண்பர்களின் ஒத்துழைப்பால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். இன்று நீங்கள் எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். உயரதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.

விருச்சிகம்

புதிய முயற்சிகளையும் தள்ளி வைப்பது நல்லது. கணவன் மனைவி இடையே சில பிரச்சினைகள் வரலாம் எச்சரிக்கையாக இருக்கவும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். நண்பர்களால் நன்மை ஏற்படும். உறவினர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் நீங்கும். வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது.

தனுசு

கணவன் மனைவியிடையே வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம்.  உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பணம் சம்பந்தபட்ட கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் முன்னேற்றம் ஏற்படும்.  வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். 

மகரம்

பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிடைக்கும், உத்தியோக ரீதியான பயணங்களில் அலைச்சலுக்கு பிறகே அனுகூலப் பலன் கிட்டும். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் தீரும். இன்று உங்களுக்கு மனக்குழப்பம் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.

கும்பம்

வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிட்டும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.  வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் வங்கி சேமிப்பு உயரும்.

மீனம்

வேலையில் இருந்த போட்டி பொறாமைகள் நீங்கும். கணவன்- மனைவி இடையே சண்டைகள் வர வாய்ப்புண்டு. பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் உண்டாகும்.  சுபமுயற்சிகளில் தடைகள் வரலாம் கவனம் தேவை திருமண சுபமுயற்சிகளில் நன்மைகள் ஏற்படும்.  புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.

From around the web