இன்றைய ராசி பலன் – 28 செப்டம்பர் 2020!

செப்டம்பர் 28, 2020 ஆம் தேதிக்கான ராசி பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

 

மேஷம்

குடும்பத்தில் பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். உடல்நிலையில் கவனம் தேவை. சுபகாரியங்கள் கைகூடும்.  நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். பயணங்களால் அனுகூலம் கிடைக்கும். வியாபாத்தில் லாபம் அதிகரிக்கும் வருமானம் பெருகும்.

ரிஷபம்

பண வரவுக்கு ஏற்ப செலவுகள் வரும். . சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். திடீர் வெளியூர் பயணங்களால் நன்மைகள் நடைபெறும். உங்களின் மனதிற்கு மகிழ்ச்சி தரும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும். பிரச்சினைகள் விலகும்

மிதுனம்

தொழில் ரீதியாக வங்கி கடன் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். பிள்ளைகளால் நன்மைகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.

கடகம்

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். வீட்டில் பெரியவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அவர்கள் அன்பை பெற முடியும். தொழில் ரீதியாக பாராட்டுப் பெறுவீர்கள். உறவினர்களின் உதவி தேடி வரும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். சிலருக்கு உத்தியோக உயர்வு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும் கொடுத்த கடன் வசூலாகும்.

கன்னி

உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். தைரியத்துடன் புதிய காரியங்களை செய்வீர்கள்.  கடன் பிரச்சினை நீங்கும். பணகஷ்டம் குறையும். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் குறையும். திடீர் சுப செலவுகள் ஏற்படும்.

துலாம்

உங்களுக்கு பணவரவு நன்றாக இருக்கும். உங்களுடைய பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.  போட்டி பொறாமைகள் குறையும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் விலகி ஒற்றுமை அதிகரிக்கும்.  பணம் கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.

விருச்சிகம்

திருமண சுபமுயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். திருமண சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

தனுசு

கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்புகள் ஏற்படும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும்.

மிதுனம்

குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.  வியாபாரத்தில் வருமானம் பெருகும். பொன் பொருள் சேரும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். இன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும். மற்றவர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்க்கவும்.

மகரம்

கணவன் மனைவி இடையே சில பிரச்சினைகள் வரலாம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வேலையில் பணிச்சுமை அதிகமாகும். பிள்ளைகளின் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். . குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும்.

கும்பம்

உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே சின்னச் சண்டைகள் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

மீனம்

சுபகாரியங்களை தவிர்க்கவும். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.. எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். மருத்துவ ரீதியாக வீண் செலவுகள் ஏற்படும்.

From around the web