இன்றைய ராசி பலன் – 17 செப்டம்பர் 2020!

செப்டம்பர் 17 2020 ஆம் தேதிக்கான ராசி பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

 

மேஷம்:

பண வரவு அதிகமாக இருக்கும். உடன் பிறந்தவர்களுடன் அன்பு பாராட்டுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீட்டில் செலவுகள் அதிகமாகும். நண்பர்கள் மூலம் ஆதரவு கிடைக்கும். சொந்தக்காரர்களுடன் மனஸ்தாபம் வரலாம். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் கிட்டும். தொழில் ரீதியாக முன்னேற்றம் அடைவீர்கள்.

ரிஷபம்:

குழந்தைகளின் ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருத்தல் வேண்டும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். உடன் பிறந்தவர்களுடன் மனஸ்தாபங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. உயரதிகாரிகளின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். சிக்கனமாக செலவு செய்வதன் மூலம் பணபற்றாக்குறையை தவிர்க்கலாம்.

மிதுனம்

கணவன்- மனைவிக்கு இடையே பிரச்சினைகள் ஏற்படும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். கடின உழைப்பின் மூலம் தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.

கடகம்

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கடன் பிரச்சினை தீரும். வங்கி சேமிப்பு உயரும். வேலையில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும், நண்பர்களின் உதவியால் பிரச்சினைகள் தீரும். சுப காரியங்கள் குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறும்.

சிம்மம்

உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். தொழில் வியாபாரம் லாபத்தை கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் வெற்றிகள் தேடி வரும். வேலைரீதியாக அலுவலகங்களில் பாராட்டுகளும், உயர் பதவிகளும் கிடைக்கப் பெறும். தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.

கன்னி

குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் அதிகரிக்கும் தொழில் வியாபாரத்தில் லாபம் வரும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணம் அனுகூலமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உற்சாகமாக இருக்கும். வியாபாரத்தில் ஊழியர்களுடன் சுமூக உறவு ஏற்படும் உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் தேடி வரும்.

துலாம்

வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலை தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றி பெரும். இன்று நீங்கள் எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். இன்று நீங்கள் எந்த காரியத்தையும் பொறுப்புடன் செய்து முடிப்பீர்கள்.

விருச்சிகம்

பிரச்சினைள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். நண்பர்களால் நன்மை ஏற்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். நண்பர்களின் ஒத்துழைப்பால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

தனுசு

சுப முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. எந்த செயலிலும் கவனம் தேவை. கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். பணம் சம்பந்தபட்ட கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும். சுபமுயற்சிகளில் கால தாமதம் ஏற்படும்.

மகரம்

கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் தீரும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் மேலதிகாரிகளின் உதவியுடன் எடுக்கும் முயற்சிகளால் வெற்றி கிடைக்கும். இன்று உங்களுக்கு மனக்குழப்பம் ஏற்படும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும்.

கும்பம்

எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிட்டும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். கொடுத்த கடன்கள் வசூலாகும். கும்பம் சந்திரன் உங்களுக்கு இன்று நன்மையை செய்வார்.  உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும்.

மீனம்

முதலாளிகளுடன் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு. கணவன்- மனைவி இடையே சண்டைகள் வர வாய்ப்புண்டு. சுபமுயற்சிகளில் தடைகள் வரலாம் கவனம் தேவை. புதிய முதலீடுகள் எதுவும் வேண்டாம் தவிர்க்கவும். பிள்ளைகள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பண விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை.

From around the web