இன்றைய ராசி பலன் - 15 செப்டம்பர் 2020!

செப்டம்பர் 15 2020 ஆம் தேதிக்கான ராசி பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

 

மேஷம்

உடல் ஆரோக்கியத்தில் சில பிரச்சினைகள் வரலாம் பண வரவு இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். இதுவரை இருந்த கடன் பிரச்சினைகள் குறையும்.

ரிஷபம்

நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் குறையும். உறவினர்கள் மூலம் உதவிகள் தேடி வரும். வீட்டில் சுப காரிய முயற்சிகள் நற்பலனை தரும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் பணம் கொடுக்கல் வாங்கலில் லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான திட்டங்கள் நிறைவேறும்.

மிதுனம்

உடல் நலத்தில் முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம் வீட்டில் பெரியவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அவர்கள் அன்பை பெற முடியும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரம் லாபகரமாக நடைபெறும்

கடகம்

உற்சாகமாக வேலை செய்வீர்கள். வாகனங்களில் செல்லும் பொழுது நிதானம் தேவை. நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் குறையும். வீட்டில் சுப காரிய முயற்சிகள் நற்பலனை தரும். வண்டி வாகனங்களில் வெளியில் செல்ல வேண்டாம் நண்பர்களின் மூலம் பொருளாதார வரவு இருக்கும். உறவினர்களின் உதவி கிட்டும். பேச்சில் கவனமும் எச்சரிக்கையும் தேவை.

சிம்மம்

திடீர் விரைய செலவுகள் வரலாம். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். வீண் ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் வீண் மன ஸ்தாபங்கள் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள்.

கன்னி

பணவரவு தாராளமாக இருக்கும் புது தெம்பும் உற்சாகமும் கிடைக்கும். இன்று பிள்ளைகளால் சுப செலவுகள் தேடி வரும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். வேலையில் பதவி உயர்வு உண்டாகும். பணம் கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.

துலாம்

பணவரவு தாராளமாக இருக்கும், தொழில் வியாபாரத்தில் நிறைய லாபம் வரும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் பெருகும் வங்கி சேமிப்பு அதிகரிக்கும். வீண் விரயங்கள் அதிகரிக்கும். உறவினர்களால் சுப விரயங்கள் ஏற்படும். பணம் கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும்

விருச்சிகம்

எண்ணிய முயற்சிகளில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வீண் செலவுகளை தவிர்ப்பதன் மூலம் பணப்பிரச்சனை குறையும். இன்றைக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும் வர வேண்டிய பணம் கிடைக்க காலதாமதமாகும். உறவினர்கள் மூலம் உதவிகள் தேடி வரும். வீண் பயத்தை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கும்.

 தனுசு

குடும்பம் குதூகலமாக இருக்கும். உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.  தொழில் ரீதியாக புதிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். பொன் பொருள் சேரும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் உற்சாகமாக இருப்பீர்கள்.

மகரம்

தேவையற்ற விசயங்களில் தலையிட வேண்டாம். குடும்பத்தினருடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். பண பற்றாக்குறையை சமாளிக்க சிக்கனமாக செயல்படுவது நல்லது. உடன் பிறந்தவர்களிடையே ஒற்றுமை குறையும். இன்று வியாபாரத்தில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும்.

கும்பம்

இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். திருமண சுபமுயற்சி பேச்சுவார்த்தைகளில் வெற்றி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உடல்நிலையும், பொருளாதார சூழ்நிலையும் சுமாராகவே இருக்கும்.

மீனம்

கொடுத்த கடன்கள் வசூலாகும். பொருளாதார சூழ்நிலை நன்றாக இருக்கும். சுபகாரியங்களை தவிர்க்கவும். நீங்கள் எந்த காரியத்தையும் துணிவுடன் செய்து முடிப்பீர்கள். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். பழைய கடன்களை தீர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

From around the web