இன்றைய ராசி பலன் - 13 செப்டம்பர் 2020!

செப்டம்பர் 13 2020 ஆம் தேதிக்கான ராசி பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

 

மேஷம்

தேவையில்லாத செலவுகளால் கடன்கள் வாங்குவீர்கள். எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படுங்கள். பேச்சில் சாதுர்யம் அதிகரிக்கும் மதிப்பு மரியாதை கூடும். இன்றைய தினம் ரொம்ப உற்சாகமாக இருப்பீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றமும் லாபமும் கிடைக்கும். கடன்கள் வசூலாகும். நினைத்த காரியம் நிறைவேறும்.

ரிஷபம்

உறவினர்கள் மூலம் குடும்பத்தில் வீண் செலவுகள் உண்டாகும். எந்த வேலையிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். இன்று மந்தமாக இருப்பீர்கள் வேலை செய்யும் இடத்தில் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.  எந்த காரணத்திற்காகவும் பயணம் வேண்டாம் தவிர்த்து விடவும்.

மிதுனம்

அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். இன்று உங்கள் பொருளாதார நிலையும், ஆரோக்கியமும் மந்தமாகவே இருக்கும். செலவுகளைக் கட்டுப்படுத்தவும். இன்று உங்களுடைய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும் நாள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம்.

கடகம்

வங்கி கடன் கிடைக்கும். எதிர்பார்த்த காரியம் எளிதில் நிறைவேறும். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். இன்று உங்களுக்கு உறவினர்களின் வருகையால் நன்மைகள் நடைபெறும். வீட்டில் வீண் பேச்சுக்கள் வேண்டாம். குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது. கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கி சுமூக உறவு ஏற்படும்.

சிம்மம்

இன்று குடும்பத்தில் திடீர் தனவரவு உண்டாகும், உங்களுக்கு மனதில் அமைதி பிறக்கும். உறவினர்களின் உதவியால் சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கடன் வாங்க வேண்டாம். வேலை செய்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.  உங்களுடைய பிள்ளைகளால் வீட்டில் பிரச்சினை ஏற்படலாம். பெற்றோரின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள்.

கன்னி

குடும்பத்தில் பணவரவு சிறப்பாக இருக்கும். வீட்டில் இருந்து வேலை செய்பவர்கள் வேலையில் மேலதிகாரிகளிடம் தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கடன்கள் குறையும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியை தரும். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும்.  நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

துலாம்

இன்று குடும்பத்தில் உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். வீட்டில் இருப்பவர்களை அனுசரித்து சென்றால் தொழிலில் லாபம் கிடைக்கும். இன்று குடும்பத்தில் திடீர் தனவரவு உண்டாகும். உறவினர்களின் உதவியால் சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

விருச்சிகம்

உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். எதிர்பாராத இடத்தில் இருந்து பண வருமானம் வரும். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.  வீண் விரைய செலவுகளை கட்டுப்படுத்துங்கள். உங்களுடைய குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகையை முதலீடு செய்ய வேண்டாம்.

தனுசு

உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். இன்று எந்த காரியத்திலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். இன்றைய தினம் உங்களுக்கு வியாபாரத்தில் லாபம் வரும். எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட காலதாமதமாகும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம்.

மகரம்

வேலையில் இருப்பவர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கும். இன்றைக்கு மறக்காம சத்தான உணவுகளை சாப்பிடுங்க உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்க பாதிப்புகள் சரியாகும். வேலை செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் வரலாம் பயன்படுத்திக்கங்க.

கும்பம்

மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் உற்சாகமாக இருப்பீர்கள். உடல் உஷ்ணம் தொடர்பான நோய்கள் வரலாம் கவனம். உறவினர்களிடம் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். வியாபாரத்தில் லாபம் வரும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிடைக்கும். வெளியூரில் இருந்து நல்ல செய்திகள் தேடி வரும். திடீர் செலவுகள் வரும் பணத்தை பத்திரப்படுத்தவும்.

மீனம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும், நண்பர்களினால் உதவி கிடைக்கும். பழைய கடன்கள் வசூலாகும், இன்றைய தினம் உங்களுடைய வேலையை உற்சாகமாக செய்வீர்கள். உங்களுக்கு பணம் வரவு வரும். பழைய கடன்கள் வசூலாகும். உறவினர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் குறையும்.

From around the web